சனத்குமார் நதி

img

சனத்குமார் நதி புனரமைப்பு பணியை விரைந்து துவக்கிடுக

தருமபுரி ஒன்றியத்தில் உள்ள சனத் குமார் நதி புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.